Saturday, 19 August 2017

சங்க இலக்கியத்தில் தமிழர் சடங்குகள் = STAR 2018




சங்க இலக்கியத்தில் தமிழர் சடங்குகள் = STAR 2018


வணக்கம் , 2018 சனவரித் திங்களில் ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி மற்றும் மலேசிய தமிழ் இலக்கியக் கழகம் இணைந்து நடத்தும் மாபெரும் பன்னாட்டுக் கருத்தரங்கம் தமிழ் இன உணர்வு கொண்டோர் வாரீர் ...... பண்பாடு, பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கு உணர்த்த சான்றுகளுடன் கூடிய கட்டுரைகளைத் தாரீர்.... வாரீர்... அன்புடன் - முனைவர் கரு முருகன் செயலர்  மற்றும் ஒருங்கிணைப்பாளர்
நன்றி... Rtn. PHF. PP.முனைவர் கரு. முருகன்,
தமிழ் உயராய்வு மையம்,
ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி ,
தேவகோட்டை .
94434 66564..